தமிழ் பிரதிபலிப்பான் யின் அர்த்தம்

பிரதிபலிப்பான்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு ஒளியை எதிரொளிக்கும் கண்ணாடி போன்ற சாதனம்.

    ‘புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கடற்கரைச் சாலையின் இருபுறங்களிலும் பிரதிபலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன’