தமிழ் பிரதியுபகாரம் யின் அர்த்தம்

பிரதியுபகாரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு கைமாறு.

    ‘நீங்கள் செய்த இந்த உதவிக்கு நான் என்ன பிரதியுபகாரம் செய்யப்போகிறேன்?’