தமிழ் பிரதிவாதம் யின் அர்த்தம்

பிரதிவாதம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு வாதத்துக்கு மாறாக அல்லது எதிராக அமையும் வாதம்.

    ‘பிரச்சினையைக் குறித்த வாதப் பிரதிவாதங்கள் முடிவதாக இல்லை’
    ‘வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்படும்’