தமிழ் பிரதிஷ்டை யின் அர்த்தம்

பிரதிஷ்டை

பெயர்ச்சொல்

  • 1

    ஆகம முறைப்படியும் கோயில் கட்டடக் கலை அடிப்படையிலும் சடங்குகள் நிகழ்த்தி தெய்வச் சிலையைக் கோயிலில் நிறுவுதல்.

    ‘சிவராத்திரி அன்று புதிதாகக் கட்டப்பட்ட கோயிலில் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது’