தமிழ் பிரதேசம் யின் அர்த்தம்

பிரதேசம்

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) நிலப்பகுதி; (தட்பவெப்பநிலை, புவியியல் அமைப்பு முதலியவற்றின் அடிப்படையில்) பிரிக்கப்பட்டிருக்கும் நிலப்பகுதி.

    ‘காவிரி நீர் பாயும் பிரதேசம்’
    ‘வெப்பக் காற்று வீசும் பிரதேசங்கள்’
    ‘ராணுவத்தின் கண்காணிப்பில் இருக்கும் பிரதேசம்’