தமிழ் பிரம்மச்சாரி யின் அர்த்தம்

பிரம்மச்சாரி

பெயர்ச்சொல்

  • 1

    திருமணம் செய்துகொள்ளாதவன்.

    ‘காலம் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருந்துவிடப் போகிறாயா?’

  • 2

    (இந்து மதத்தில்) ஆசிரம நிலைகள் நான்கினுள் குருவிடம் சென்று கல்வி கற்கும் முதலாம் நிலையினுள் உள்ளவன்.