தமிழ் பிரமாணப் பத்திரம் யின் அர்த்தம்

பிரமாணப் பத்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    (வழக்கு சம்பந்தப்படாத நிலைமைகளில்) ஒன்றுக்கு ஆதாரமாக வழங்கப்படும் ஆவணம்.

    ‘இந்த விண்ணப்பத்துடன் என்னுடைய வயதைக் குறித்த பிரமாணப் பத்திரத்தை இணைத்திருக்கிறேன்’