தமிழ் பிரமோபதேசம் யின் அர்த்தம்

பிரமோபதேசம்

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
  • 1

    சமூக வழக்கு
    உபநயனம் செய்யும்போது மாணவனுக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசம் செய்யும் சடங்கு.