தமிழ் பிராணாயாமம் யின் அர்த்தம்

பிராணாயாமம்

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட முறையில்) மூச்சை இழுத்து அடக்கி வெளிவிடும் யோகப் பயிற்சி.