தமிழ் பிராமி யின் அர்த்தம்

பிராமி

பெயர்ச்சொல்

  • 1

    இன்றைய இந்திய மொழிகள் பலவற்றின் வரிவடிவங்களுக்கு மூலமாக அமைந்த (இந்தியாவின் வடமேற்குப் பகுதியைத் தவிர்த்த ஏனைய பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட) தொன்மையான வரிவடிவம்.