தமிழ் பிராயச்சித்தம் யின் அர்த்தம்

பிராயச்சித்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (பாவத்துக்கு அல்லது குற்றத்துக்கு) பரிகாரம்.

    ‘போரில் ஆயிரக் கணக்கான வீரர்களைக் கொன்ற பாவத்துக்குப் பரிகாரமாக மன்னன் இந்தக் கோயிலைக் கட்டியதாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன’