தமிழ் பிறந்த நாள் யின் அர்த்தம்

பிறந்த நாள்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் பிறந்த ஆண்டு, மாதம், நாள் ஆகியவை/ஒவ்வொரு ஆண்டும் வருகிற ஒருவரின் மேற்குறிப்பிட்ட நாள்.

    ‘விண்ணப்பப் படிவத்தில் பிறந்த நாளைக் குறிப்பதில் தவறு ஏற்பட்டுவிட்டது’
    ‘குழந்தையின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்’