தமிழ் பிறப்புரிமை யின் அர்த்தம்

பிறப்புரிமை

பெயர்ச்சொல்

  • 1

    தான் பிறந்த நாட்டில் ஒருவருக்கு இயற்கையாகவே உள்ள உரிமை.

    ‘இந்தியாவில் எந்தப் பகுதியிலும் குடியிருக்கலாம் என்பது ஒவ்வொரு இந்தியனின் பிறப்புரிமை’