தமிழ் பிறப்புறுப்பு யின் அர்த்தம்

பிறப்புறுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஆண், பெண் என்ற பால் வேறுபாட்டை இனம்காட்டும் விதமாக அமைந்திருக்கும் இனப்பெருக்கத்திற்கான உறுப்பு.