தமிழ் பிறிது யின் அர்த்தம்

பிறிது

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (குறிப்பிடப்படும் ஒன்று அல்லாமல்) வேறு.

    ‘அன்பைவிட உயர்வானது பிறிதில்லை’
    ‘பிறிதோர் உண்மையையும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும்’