தமிழ் பிளந்துகட்டு யின் அர்த்தம்

பிளந்துகட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பாராட்டும் விதத்தில்) அருமையாக அல்லது சிறப்பாகச் செய்தல்; பிய்த்துக்கட்டுதல்; பிய்த்து உதறுதல்.

    ‘சின்னப் பையன் ஆங்கிலத்தில் பிளந்துகட்டிவிட்டான்!’