தமிழ் பிள்ளைப்பூச்சி யின் அர்த்தம்

பிள்ளைப்பூச்சி

பெயர்ச்சொல்

  • 1

    ஈரமான இடங்களில் காணப்படும், நீண்ட முன்னங்கால்களைக் கொண்ட ஒரு வகைப் பூச்சி.