தமிழ் பிளவுபடு யின் அர்த்தம்

பிளவுபடு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  ஓர் அமைப்பு (ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட) பிரிவுகளாகப் பிரிதல்.

  ‘தலைவர்களுக்கு இடையே நீடித்த கருத்து வேறுபாடு முற்றியதால் கட்சி பிளவுபட்டது’

 • 2

  (நிலம், பாறை முதலியவற்றில்) இடைவெளி ஏற்படுதல்.

  ‘பிளவுபட்ட பாறை’
  ‘மேல் உதடு பிளவுபட்டிருப்பதை மருத்துவ சிகிச்சையின் மூலம் இணைத்துவிடலாம்’