தமிழ் பிளா யின் அர்த்தம்

பிளா

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (கள் குடிக்க) பனை ஓலையைக் கிழித்து, மடித்துச் செய்த குழிவான சாதனம்.

    ‘எத்தனை பிளா கள் குடித்தாய்?’
    ‘எந்த நாளும் பிளாவும் கையுமாகத் திரிந்தால் எப்படி உருப்படுவாய்?’