தமிழ் பிழை திருத்துநர் யின் அர்த்தம்

பிழை திருத்துநர்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (அச்சகத்தில்) அச்சடித்த மாதிரிப் பிரதியில் உள்ள பிழைகளைக் கண்டுபிடித்துத் திருத்தும் பணி செய்பவர்.