தமிழ் புகையான் யின் அர்த்தம்

புகையான்

பெயர்ச்சொல்

  • 1

    பயிரின் தண்டில் இருந்துகொண்டு சாற்றை உறிஞ்சி வாழும், சிறிய பழுப்பு நிறப் பூச்சி.