புக்கை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புக்கை1புக்கை2

புக்கை1

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு பொங்கல்.

  ‘பக்கத்து வீட்டிலிருந்து புக்கை கொண்டுவந்து தந்தார்கள்’
  ‘கோயிலில் புக்கை பொங்கினார்கள்’

புக்கை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புக்கை1புக்கை2

புக்கை2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு மூலிகையை அரைத்து எண்ணெயுடன் கலந்து எலும்பு முறிவுக்குக் கட்டும் கட்டு; பத்து.

  ‘விழுந்த கை நோவுக்கு யாரிடம் புக்கை கட்டினாய்?’
  ‘கால் புக்கையை எப்போது அவிழ்க்கலாம்?’