தமிழ் புசுபுசுவென்று யின் அர்த்தம்

புசுபுசுவென்று

வினையடை

  • 1

    (ரோமம், நூல் போன்றவை குறித்து வரும்போது) தொட்டால் குறுகுறுப்பை ஏற்படுத்தும்படி மிருதுவாக.

    ‘தொப்பி புசுபுசுவென்று இருந்தது’