தமிழ் புட்டம் யின் அர்த்தம்

புட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்) ஆசனவாயை ஒட்டியிருக்கும் திரண்ட சதைப் பகுதி.

    ‘இந்த ஊசியைப் புட்டத்தில் போட்டுக்கொண்டால் அதிகமாக வலிக்காது’