தமிழ் புடலை யின் அர்த்தம்

புடலை

பெயர்ச்சொல்

  • 1

    புடலங்காய்/அந்தக் காய் காய்க்கும் கொடி.

    ‘புடலைப் பந்தல்’