தமிழ் புடைப்பு யின் அர்த்தம்

புடைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (உடல் பாகங்கள்) வீங்கியிருக்கும் அல்லது தடித்திருக்கும் நிலை.

    ‘தலையில் என்ன புடைப்பு? எங்காவது இடித்துக்கொண்டாயா?’