தமிழ் புடைப்புச் சிற்பம் யின் அர்த்தம்

புடைப்புச் சிற்பம்

பெயர்ச்சொல்

  • 1

    (கல், மரம் போன்றவற்றைச் செதுக்கி அல்லது உலோகத் தகட்டில்) பின்புலத்திலிருந்து முன்தள்ளித் தெரியுமாறு உருவாக்கப்படும் உருவம்.