தமிழ் புத்தம்புதிது யின் அர்த்தம்

புத்தம்புதிது

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    மிகவும் புதிதாக இருப்பது; புத்தம்புதியது.

    ‘பூ வாடாமல் அப்படியே புத்தம்புதிதாக இருந்தது’
    ‘புத்தம்புதிதான அந்தக் கட்டடம் என்னை வெகுவாகக் கவர்ந்தது’