தமிழ் புத்திசாலித்தனம் யின் அர்த்தம்

புத்திசாலித்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    கூர்மையான அறிவு; அறிவின் வெளிப்பாடு.

    ‘அவனுடைய புத்திசாலித்தனத்தை அனைவரும் பாராட்டினார்கள்’
    ‘இந்தக் காலத்தில் சுயமாக வேலை தொடங்குவதே புத்திசாலித்தனம்’