தமிழ் புத்திரபாக்கியம் யின் அர்த்தம்

புத்திரபாக்கியம்

பெயர்ச்சொல்

  • 1

    குழந்தையை அடையப்பெறும் நற்பேறு.

    ‘என்னதான் சொத்துசுகம் இருந்தாலும் புத்திரபாக்கியம் இல்லாதது அவரைப் பெரிதும் வருத்தியது’