தமிழ் புத்திரி யின் அர்த்தம்

புத்திரி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு மகள்.

    ‘அரசனுக்கு மூன்று புத்திரிகள் இருந்தனர்’
    ‘பெரியவரின் இறப்புக்குப் பிறகு சொத்து முழுதும் அவருடைய ஏக புத்திரிக்குப் போய்ச் சேர்ந்தது’