தமிழ் புத்துயிர் யின் அர்த்தம்

புத்துயிர்

பெயர்ச்சொல்

  • 1

    (கீழ்நிலையிலிருந்தோ வீழ்ச்சிக்குப் பின்னோ பெறும்) எழுச்சி மிக்க அல்லது ஏற்றம் மிக்க நிலை; மறுமலர்ச்சி.

    ‘பண்டைய கலைகளுக்குப் புத்துயிர் அளித்த கலைஞர்’