தமிழ் புதர் யின் அர்த்தம்

புதர்

பெயர்ச்சொல்

  • 1

    அதிக உயரம் இல்லாத தாவரங்கள் அடர்த்தியாகவும் பின்னிப் பிணைந்தும் வளர்ந்திருக்கும் நிலை.

    ‘கொல்லைப்புறத்தில் புல்லும் புதரும் மண்டிக்கிடக்கிறது’
    ‘முயல் புதருக்குள் ஓடி மறைந்தது’

  • 2