தமிழ் புது நன்மை யின் அர்த்தம்

புது நன்மை

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    திருமுழுக்கு பெற்ற பின் ஒருவர் திருச்சபையில் முதன்முறையாக நற்கருணை பெறும் விழா.