தமிழ் புதைகுழி யின் அர்த்தம்

புதைகுழி

பெயர்ச்சொல்

  • 1

    (இறந்தவரை) புதைப்பதற்கான குழி.

    உரு வழக்கு ‘மனிதாபிமானம், சகோதர உணர்வு எல்லாம் புதைகுழிக்கு அனுப்பப்பட்டுவிட்டன’
    உரு வழக்கு ‘ஜனநாயகத்துக்குப் புதைகுழி தோண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார் அவர்’

  • 2

    காண்க: புதைமணல்