தமிழ் புதைமணல் யின் அர்த்தம்

புதைமணல்

பெயர்ச்சொல்

  • 1

    சதுப்பு நிலங்களில் அல்லது பாலைவனங்களில் மேற்பரப்பில் அழுந்தும் எந்த ஒன்றும் எளிதாக உட்சென்றுவிடக்கூடிய மிக மிருதுவான சேறு அல்லது மணல்.