தமிழ் புனித வாரம் யின் அர்த்தம்

புனித வாரம்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    தவக்காலத்தின் இறுதியில் இயேசுவின் பாஸ்கா நிகழ்வைக் கொண்டாடும், உயிர்ப்பு ஞாயிறுடன் முடிவடையும் வாரம்.