தமிழ் புனுகு யின் அர்த்தம்

புனுகு

பெயர்ச்சொல்

  • 1

    புனுகுப்பூனையின் உடலில் சுரக்கும், நெடி உடைய ஒரு வகைத் திரவம்.

  • 2

    மேற்குறிப்பிட்ட திரவத்திலிருந்து தயாரிக்கும் வாசனைப் பொருள்.

    ‘ஜவ்வாது, புனுகு முதலிய வாசனைத் திரவியங்கள்’