தமிழ் புரசு யின் அர்த்தம்

புரசு

பெயர்ச்சொல்

  • 1

    சிவப்பும் மஞ்சளும் கலந்த அடர் நிறப் பூக்கள் கொத்துக்கொத்தாகப் பூக்கும் மரம்.

  • 2

    மலைகளில் வளரும், சாம்பல் நிற இலைகளைக் கொண்ட (மர வேலைகளுக்குப் பயன்படும்) உறுதியான தண்டை உடைய ஒரு வகை மரம்.