புரளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புரளி1புரளி2

புரளி1

பெயர்ச்சொல்

  • 1

    வதந்தி.

    ‘அவர் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாகப் புரளி கிளப்பிவிட்டிருக்கிறார்கள்’
    ‘வெடிகுண்டுப் புரளியின் காரணமாக விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது’

புரளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புரளி1புரளி2

புரளி2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (சிறுவர்கள் செய்யும்) அட்டகாசம்; குறும்பு.