தமிழ் புறப்பாடு யின் அர்த்தம்

புறப்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    கோயிலிலிருந்து உற்சவமூர்த்தி வெளிவருதல்.

    ‘சுவாமி புறப்பாடு எத்தனை மணிக்கு?’

  • 2

    (அட்டவணையில் நேரத்தைக் குறிக்கும்போது) (நிலையத்திலிருந்து பேருந்து, ரயில் போன்றவை) கிளம்புதல்; புறப்படுதல்.

    ‘நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளின் வருகை, புறப்பாடு குறித்த தகவல்கள் இந்த அட்டவணையில் உள்ளன’