தமிழ் புறமுதுகுகாட்டு யின் அர்த்தம்

புறமுதுகுகாட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

  • 1

    (போரில் எதிர்த்து நிற்காமல் கோழைத்தனமாக) திரும்பிச் செல்லுதல்; பின்வாங்குதல்.

    ‘போர்க்களத்தில் செத்துமடிவோம், புறமுதுகுகாட்ட மாட்டோம் என்பதுதான் வீரர்களின் சூளுரை’