தமிழ் புறாக்கூடு யின் அர்த்தம்
புறாக்கூடு
பெயர்ச்சொல்
- 1
(புறாக்கள் வசிப்பதற்கு ஏற்ற வகையில்) சிறுசிறு அறைகளைக் கொண்ட பெட்டி போன்ற சாதனம்/மேற்குறிப்பிட்ட அமைப்பில் ஓர் அறை.
‘புறாக்கூடுபோல இருக்கும் இந்த வீட்டில் எப்படி ஆறு பேர் தங்கியிருக்கிறார்கள்?’