தமிழ் புலன்விசாரி யின் அர்த்தம்

புலன்விசாரி

வினைச்சொல்-விசாரிக்க, -விசாரித்து

  • 1

    அதிகாரபூர்வமாகப் புலன்விசாரணைசெய்தல்.

    ‘ஆசிரியை கொலை பற்றிக் காவல்துறையினர் புலன்விசாரித்துவருகிறார்கள்’
    ‘கோயில் நகைத் திருட்டு தொடர்பாகப் காவல்துறையினர் புலன் விசாரித்துப் பலரைக் கைதுசெய்துள்ளனர்’