தமிழ் புலனாகு யின் அர்த்தம்

புலனாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    (பார்வைக்கு) தெரிதல்.

    ‘சற்று மேடான பகுதியில் கோயில் அமைந்திருப்பதால் அதன் அமைப்பு நமக்குத் தெளிவாகப் புலனாகிறது’

  • 2

    தெரியவருதல்.

    ‘வேலை செய்தவர்கள் சரியாக நடத்தப்படவில்லை என்பது விசாரணையில் புலனாகியது’