தமிழ் புலனாய்வு யின் அர்த்தம்

புலனாய்வு

பெயர்ச்சொல்

 • 1

 • 2

  வரி ஏய்ப்பைக் கண்டறியும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கை.

  ‘வருவாய்த் துறைப் புலனாய்வு அதிகாரிகள்’

 • 3

  (பத்திரிகை, தொலைக்காட்சி போன்றவற்றுக்காக) அரசியல் நிகழ்வுகள், குற்றங்கள் போன்றவற்றில் ஒரு நிகழ்வுக்கான காரணத்தையும் அதில் சம்பந்தப்பட்ட நபர்களையும் பற்றி ரகசியமாகத் தகவல் சேகரிக்கும் செயல்.

  ‘புலனாய்வுப் பத்திரிகை’
  ‘எமது நிருபர்களின் புலனாய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன’