தமிழ் புலன் யின் அர்த்தம்

புலன்

பெயர்ச்சொல்

 • 1

  பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய அடிப்படை உணர்வு.

  ‘புலன்களை அடக்கிச் செய்யும் தவம்’
  ‘புலன்களுக்கு அப்பாற்பட்ட அனுபவம்’
  ‘சில விலங்குகளுக்குக் கூர்மையான செவிப்புலன் உண்டு’

 • 2

  (மேற்குறிப்பிட்ட உணர்வுகளுக்கான கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய) பொறி.