தமிழ் புலப்படுத்து யின் அர்த்தம்

புலப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (குறிப்பிட்ட நிலை, தன்மை போன்றவற்றை) வெளிப்படுத்துதல்; தெரிவித்தல்.

    ‘தன் சிந்தனையைப் புலப்படுத்த மனிதனுக்கு மொழி ஒரு சிறந்த கருவியாக வாய்த்திருக்கிறது’
    ‘இன்றைய பேச்சு அவருடைய புலமையைப் புலப்படுத்துவதாக இருந்தது’