தமிழ் புல்லி வட்டம் யின் அர்த்தம்

புல்லி வட்டம்

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    பூவிதழ்களின் அடியில் வட்ட வரிசையில் அமைந்திருக்கும் புல்லி இதழ்களின் தொகுப்பு.