தமிழ் புல்லுக்கெண்டை யின் அர்த்தம்

புல்லுக்கெண்டை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு மீட்டர் நீளம் வரை வளரும்) நீண்ட பருத்த உடலும் தட்டையான தலைப் பகுதியும் வட்டமான உதடுகளும் கொண்ட, தாவர உண்ணியாகிய (உணவாகும்) ஒரு வகைக் கெண்டை.